#Indigoflightfight #Indigoflightissue #Oneindiatamil <br /> <br />இஸ்தான்புல்லில் இருந்து டெல்லி நோக்கி வந்த இண்டிகோ விமானத்தில் பணிப்பெண் ஒருவர் பயணியை திட்டிய சம்பவம் வைரலாகி உள்ளது. <br /> <br />The incident of a flight attendant scolding a passenger on an Indigo flight from Istanbul to Delhi has gone viral.